இந்தியாவுக்கு 15% வரி.. டிரம்ப் கொடுத்த கடைசி வாய்ப்பு?..

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைக்கக்கூடும் என்று தேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், ரஷ்ய எண்ணெய் கொள்முதலை படிப்படியாகக் குறைக்க பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 4வது முறையாக கூறியதை அடுத்து இந்த செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவின் தற்போதைய இறக்குமதி வரியை 50 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அமெரிக்கா குறைக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

Read Previous

வாரத்தில் ஒரு நாளாவது இந்த மீனை முட்களோடு சாப்பிட வேண்டுமாம்..!!

Read Next

கட்டாயம் அந்த இடங்களில் மறந்துகூட சோப்பு பயன்படுத்த கூடாது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular