இன்றைய காலகட்டங்களில் பலரும் ஏதாவது உடல் உபாதைக்காக மருத்துவரை அணுகுவது வழக்கமாகவே உள்ளது, அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த ஒரு பானத்தை இறந்ததனால் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..
A- ஆப்பிள், B-பீட்ரூட், C-கேரட், இவற்றின் கூட்டணி தான் ABC, ஆப்பிள் ஒன்று கேரட் ஒன்று பீட்ரூட் ஒன்று என்று தலா ஒவ்வொன்றையும் எடுத்து நன்றாக கழுவி தோலுடன் மிக்சி ஜாரில் அரைத்து வடிகட்டி குடிக்க வேண்டும், காலை உணவுக்கு முன்பு இந்த ஏ பி சி ஜூஸ் வகையை குடிக்க வேண்டும், இதைக் குடித்தால் சிறுநீரகம், கணையம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் வலுபெறும், மொத்த உடல் நலத்தை காப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை இந்த முக்கனையும் சேர்ந்து தருகிறது..!!




