இன்று முள்ளுக்குறிச்சி பகுதியில் மின்தடை..!!

இன்று மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிக்காக நாமக்கல் மாவட்ட மெட்டாலா பகுதியில் உள்ள முள்ளுக்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்…

நாமக்கல் மாவட்டம் மெட்டாலா துணை மின் நிறுத்தத்தில் இன்று செப்டம்பர் 13 மின்தடை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது துணை மின் நிலையம், காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மெட்டாலா துணை மின் நிலையம் அறிவித்துள்ளது, மேலும் மின்தடை செய்யப்படும் பகுதிகள் பிலிப்பாக்குட்டை, கணவாய்ப்பட்டி, கப்பலூத்து, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பெரிய கொம்பை, ஆயுள்பட்டி,ஊனந்தாங்கள், முள்ளுக்குறிச்சி, உடையார்பாளையம், காட்டூர், உரம்பு, காமராஜபுரம், ராஜபாளையம், மற்றும் கரியாம்பட்டி ஆகிய பகுதியில் இன்று மின்தடை என்று மெட்டாலா துணைமின் நிலையம் அறிவித்துள்ளது, இன்று மாலை 5 மணிக்கு மின்சாரம் விநியோகபடும் என்றும் அறிவித்துள்ளது..!!

Read Previous

எண்ணெய் வழியும் முகமா உங்கள் முகம் இனி குட்பாய் சொல்லுங்கள்..!!

Read Next

டார்க் சாக்லேட் உடலுக்கு தீங்கு தரும் மருத்துவர் கூற்று..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular