உங்களுக்கு படுக்கையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா?.. உங்களுக்கான பதிவு தான் இது..!!

நாம் அனைவருக்கும் படுக்கையில் உட்கார்ந்து சாப்பிடுவது, காபி குடிப்பது போன்ற பழக்கங்கள் இருக்கிறது. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி படுக்கையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. ஏனென்றால் படுக்கையில் உட்கார்ந்து சாப்பிடும் போது நாம் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம் என்று ஜோதிடம் கூறுகிறது. அது என்ன என்பதை கீழே விரிவாக காண்போம்.

அதாவது, படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவதால் லட்சுமி கடாஷம் இல்லாமல் நாம் வறுமைக்குள்ளாகி கடனாளியாக ஆவோம் என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும், அடிக்கடி வீட்டில் காரணமில்லாமல் சண்டை நிகழும். இதற்கு ஒரு முக்கிய காரணம் படுக்கையில் அமர்ந்து உண்பதே. படுக்கையில் அமர்ந்து சாப்பிடும் போது உணவின் வாசத்தை அறிந்து பூச்சிகள் மற்றும் கொசுக்கள் அதிகமாக படுக்கை அறைக்கு வருவதால் இரவு நேரங்களில் தூக்கம் பாதிக்கப்படும். அதனால் எப்போதும் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி கீழே அமர்ந்து சாப்பிடுவது நல்லது என்று ஜோதிடம் கூறுகிறது.

Read Previous

பள்ளி மாணவர்களின் தேர்வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!! பள்ளிக்கல்வித்துறை தகவல்..!!

Read Next

விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா..!! வெளியான முக்கிய அப்டேட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular