உங்க தொப்பை பெருசாகிட்டே போகுதா..!! இத மட்டும் பண்ணினால் போதும்..!! குறைந்துவிடும்..!!

Oplus_131072

உங்க தொப்பை பெருசாகிட்டே போகுதா?….

*திரிபலா பொடியை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

*இதோடு நெல்லிக்காய் பொடியை சேர்த்து கொண்டால் இன்னும் பலன் தரும்.

*தினமும் காலையில் நெல்லிக்காய் சாறை குடித்தால். தொப்பை சீக்கிரம் குறையும்.

*வெந்தயத்தை ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அதன் தண்ணீரையும் குடிக்கலாம். *முக்கியமாக, தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்…

 

Read Previous

ஆண்களைப் பற்றிய சில மனதைக் கவரும் உளவியல் உண்மைகள் யாவை..??

Read Next

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!! வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular