உங்க மூக்குல இருக்கிற பிளாக்ஹெட்ஸை (blackheads) நீக்க ஒரு சூப்பர் ஈஸி டிப்ஸ்..!!

உங்க மூக்குல இருக்கிற பிளாக்ஹெட்ஸை (blackheads) நீக்க ஒரு சூப்பர் ஈஸி டிப்ஸ் சொல்றேன் கேட்டுக்கோங்க!

 

இந்தப் பிரச்சனை பல பெண்கள் சந்திக்கிறாங்க. பெரிய பெரிய பார்லருக்கெல்லாம் சென்று பல ஆயிரம் கொடுத்து செலவு பண்ணி இதை சரி செய்ய தேவை இல்லை. வீட்டிலேயே இந்த பதிவுல சொல்ற மாதிரி நீங்க பண்ணுனீங்கன்னா போதும். அருமையான ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும். கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க. வாங்க எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.

ஒரு சின்ன ஸ்பூன் உப்பு எடுத்துக்கோங்க.
அப்புறம், அதே அளவு பன்னீர் (ரோஸ் வாட்டர்) ஒரு ஸ்பூன் சேர்த்து நல்லா கலந்துக்கோங்க.
இந்த கலவையை உங்க மூக்குல பிளாக்ஹெட்ஸ் இருக்கிற இடத்துல, அஞ்சு நிமிஷம் நல்லா மெதுவா தேய்ங்க.

அவ்வளவுதான்! தேய்ச்சதும் பிளாக்ஹெட்ஸ் எல்லாம் சுத்தமா போயிடும்! உங்க மூக்கு பளிச்சுனு மாறிடும்.

 

Read Previous

சாப்பாட்டோட பச்ச வெங்காயம் சேர்த்து சாப்பிடுறதுனால எவ்வளவு நல்ல விஷயங்கள் நடக்குதுன்னு தெரியுமா..??

Read Next

11-ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular