உடல் எடை குறைந்து உடல் புத்துணர்ச்சி பெற காலையில் எழுந்ததும் இதை மட்டும் குடிங்க போதும்..!!

Oplus_131072

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள்…

பட்டை, சீரகம், மிளகு மூன்றையும் சம அளவு எடுத்து அதை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து அது பாதியாக சுண்டியவுடன் வடிகட்டி அதனுடன் கால் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்

* குடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்

* உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்

* புத்துணர்ச்சி அளிக்கும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்

* உடல் எடை கட்டுக்குள் இருக்கும்

 

Read Previous

அரு மருந்தாகும் கருஞ்சீரகம்..!! கண்டிப்பா அனைவரும் இந்த பதிவ படிங்க..!!

Read Next

அடிக்கடி கை கால் மரத்துப் போகிறதா இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular