உடல், மன நலத்துக்கு ஏற்ற ஜாதிக்காய்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

மூளை செயல்பாட்டை ஊக்குவிக்க, நரம்புகளுக்கு ஓய்வளிக்க ஜாதிக்கை மிக உகந்தது. இது தூக்கமின்மை, மனஅழுத்தம், கவலை ஆகியவற்றைக் குறைக்கும் தன்மையுடன், சிறுநீரக, அஜீரண பிரச்னைகளுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. குழந்தைகளுக்குப் பொடியாகச் சேர்த்தால் வயிறு விஷத்தை நீக்கி, நல்ல தூக்கத்தைத் தரும். ஆயுர்வேதத்தில் ஜாதிக்கையை “உடல் மற்றும் மனநல மேம்பாட்டிற்கான பசுமை மருந்து” என குறிப்பிடுகின்றனர்.

Read Previous

தீரன் பட பாணியில் 200 சவரன் நகைகள் கொள்ளை..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

Read Next

சாதம் எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular