உயரப்போகும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வரி?.. ஷாக்கில் மக்கள்..!!

இந்தியாவில் GST வரி விதிப்பு முறையானது மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட பிறகு, GST கவுன்சில் கூட்டமானது குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54 வது GST கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2000 முதலான சிறிய பரிவர்த்தனைகளுக்கு 18% GST வரி விதிக்கப்படுவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

வெறும் வயிற்றில் வல்லாரை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?..

Read Next

ராகுகாலம் எமகண்டம் கெட்ட நேரங்களா?.. அந்த நேரத்தில் என்ன செய்யலாம்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular