இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 11 கோடியை ஈட்டியது
பிசிசிஐ நிறுவனம்..
இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐசிசி தொடர்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டியதாக தகவல் வெளிவந்துள்ளது, இந்த வகையில் சமீபத்தில் வெளியான ஐசிசி அறிக்கையின்படி 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பிசிசிஐ க்கு 11 ஆயிரத்து 637 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது, இதுவரை நடந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரை விட கடந்த ஆண்டு நடந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டி மிக சிறப்பானதும் மேலும் அதிக வருவாய் ஈட்டு இருந்ததாகவும் ஐசிசி அறிவித்துள்ளது…!!!




