எது தவறு தெரியுமா..?? அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Oplus_131072

தவறு எது?

1 : பேசுவது தவறல்ல, தேவையற்றதைப் பேசுவது மிகவும் தவறு..!

2 : ஆசைப்படுவது தவறல்ல,
பேராசை கொள்வது பெரும் தவறு….!!

3 : கோபம் கொள்வது தவறல்ல,
நியாயமற்றக் கோபம் மாபெரும் தவறு…!!

4 : அறியாமை தவறல்ல, அறிந்துக் கொள்ள முயலாமை முற்றிலும் தவறு…!!

5 : வீழ்வது தவறல்ல,
எழ முயற்சி செய்யாமல் வீழ்ந்தே கிடப்பது தவறிலும் தவறு…!!

6 : தவறிச் செய்வது தவறு. தவறு எனத் தெரிந்தப் பின் திருத்திக் கொள்ளாதது மாபெரும் தவறு…!!

7 : நாம் செய்யும் தவறை நம்மைச் சார்ந்தோர் சொல்வதைக் கேட்காமல் அவர்களையே (நீங்கள் யார் என்னைக் கேட்க) என்பது மிகப் பெரிய தவறு…!!

8 : நம் தவறை நம் குடும்பத்தார் அம்மா அப்பா சகோதரன் சகோதரி கணவன் மனைவி பிள்ளைகள் நண்பர்கள் எடுத்து உரைத்தால் ஏற்றுக் கொண்டு திருத்திக் கொண்டால் நமக்குத் தான் நன்மை…!!

 

Read Previous

வெங்காயத்தை பற்களின் அடியில் வைத்துக் கொள்வதால் உடலில் நடக்கும் அற்புத மாற்றம்..!!

Read Next

வெண்டைக்காயை இரவில் ஊற வைத்து அந்த தண்ணீரை அருந்துவதால் நடக்கும் அதிசயம்..!! ஆச்சரியப்பட வைத்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular