எந்தெந்த நாடுகளில் எந்தெந்த உணவுகள் பிரபலம் தெரியுமா?.. தெரிஞ்சுக்கோங்க..!!

பீட்சா – இத்தாலி
டோனர் கபாப் – துருக்கி
ஹாம்பர்கர் – அமெரிக்கா
ஃபலாஃபெல் – எகிப்து
கைரோ – கிரீஸ்
ஹம்முஸ் – இஸ்ரேல்
காவியர் – ரஷ்யா
பெக்கிங் டக் – சீனா
டிம் சம் – சீனா
ஸ்பாகெட்டி – இத்தாலி
பிரியாணி – இந்தியா
தாலி – இந்தியா
சிக்கன் தந்தூரி – இந்தியா
பேலா – ஸ்பெயின்
பூண்டு சூப் – பிரான்ஸ்
மோல் – மெக்சிகோ
பர்ரிட்டோ – மெக்சிகோ
சுஷி – ஜப்பான்
சஷிமி – ஜப்பான்
ஸ்பிரிங் ரோல்ஸ் – வியட்நாம்
பிராட்வர்ஸ்ட் – ஜெர்மனி
பூட்டின் – கனடா
போர்ஷ்ட் – உக்ரைன்

Read Previous

தம்பதியினர் உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?..

Read Next

அதிர்ச்சி சம்பவம்..!! போதையில் நண்பருக்கு மாலை போட்ட மணமகன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular