எந்த நேரத்தில் விளக்கேற்றினால் என்ன பலன்?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

எந்த நேரத்தில் விளக்கேற்றினால் என்ன பலன்?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

*சூரிய உதயத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்தத்தில் (4.30 – 6) விளக்கேற்றினால் புண்ணியம் உண்டாகும்.

*மாலை 4.30 முதல் 6 மணிக்குள் விளக்கேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும்.

*யாராக இருந்தாலும் மாலை 6:30 மணிக்கு விளக்கேற்ற வேண்டியது அவசியம் இந்த நேரத்தில் மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டிலும் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை.

*கைகளால் விளக்கை அணைக்க கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டு குச்சிகளைக் கொண்டு விளக்கை குளிர்விக்கலாம்.

Read Previous

தமிழ் பிக்பாஸ் பிரபலத்துக்கு சத்தமில்லாமல் நடந்த திருமணம்..!! பிரபலங்கள் வாழ்த்து..!!

Read Next

வெளிப்படையான பாராட்டுதல் அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular