எந்த ஹோமம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

எந்த ஹோமம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து இந்த காலகட்டம் வரை ஒரு புது வீடு புகும்போதும் ஏதாவது ஒரு பூஜை செய்வார்கள் எடுத்துக்காட்டாக கணபதி ஹோமம் போன்றவற்றை செய்வார்கள். இந்நிலையில் எந்த ஹோமம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

மகாகணபதி ஹோமம் தடையின்றி செயல்கள் நடைபெறவும் லட்சுமி கடாட்சம் பெறவும் இந்த ஹோமத்தை செய்வார்கள்.

சந்தான கணபதி ஹோமம் நீண்ட நாட்களாக குழந்தை இல்லா தம்பதியர் அமர்ந்து செய்திட புத்திர பாக்கியம் கிட்டும்.

வித்யா கணபதி ஹோமம் கல்விக்காக இந்த ஹோமத்தை செய்வார்கள்.

மோகன கணபதி ஹோமம் திருமணத்திற்காக இதை செய்வார்கள்.

ஸ்வர்ண கணபதி ஹோமம் வியாபார லாபத்திற்காக இதை செய்வார்கள்.

நவகிரக ஹோமம் நவகிரகங்களில் நன்மை ஏற்பட இதை செய்வார்கள்.

லஷ்மி குபேர மகாலட்சுமி கோபம் ஏழையும் செல்வந்தனாவான் இந்த ஹோமத்தை செய்யும் பொழுது.

துர்கா ஹோமம் எதிரிகளின் தொல்லை அகல இதை செய்வார்கள்.

சுதர்சன ஹோமம் கடன் தொல்லை நீங்க பில்லி சூனியம் போன்றவை அகல இதை செய்வார்கள்.

ஆயுஷ் ஹோமம் ஆயுள் விருத்தி மற்றும் நோய் நிவாரணம் பெற இதை செய்வார்கள்.

மிருத்துந்தய ஹோமம் ஆயுள் விருத்தி மற்றும் நோய் நிவாரணம் பெற இதை செய்வார்கள்.

தன்வந்தரி ஹோமம் நோய் நிவாரணம் பெற இதை செய்வார்கள்.

Read Previous

ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..!! எப்போது தூங்க வேண்டும்..!! எப்படி தூங்க வேண்டும்..!!

Read Next

மண்பானையில் பொங்கல் சமைப்பது ஏன் தெரியுமா..?? அதற்கான காரணம் என்ன..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular