எனக்காக வாழ்ந்த நாட்களை விட என் குடும்பத்துக்காக வாழ்ந்த நாட்கள் தான் அதிகம்..!! படித்ததில் பிடித்தது..!!

என் #இளமை என்னும் பூந்தோட்டம் கருகி ரொம்ப நாள் ஆகிவிட்டது..

எனக்காக வாழ்ந்த நாட்களை விட என் குடும்பத்துக்காக வாழ்ந்த நாட்கள் தான் அதிகம்..

நான் ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் நினைத்தேன் அந்த ஆசை எல்லாம் கனவாகவே முடிந்துவிட்டது.

காலம் மாற மாற எல்லாம் மாறும் என்று நினைத்தேன் ஆனால் எந்த மாற்றமும் தெரியவில்லை..

நான் காலத்தை குறை சொல்ல முடியாது ஏனென்றால் காலம் தன்னுடைய வேலை சரியாகத்தான் செய்து கொண்டிருக்கிறது..

நானும் மாற வேண்டும் என்று நினைத்தேன் எவ்வளவுதான் மாறுவது??
நானும் மாறி மாறி தான் என் மனம் வெறுத்து விட்டது..

இந்த ஜென்மம் முடிந்து விட்டது அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் நினைத்த வாழ்க்கையை வாழ வேண்டும் சந்தோசமாக..

Read Previous

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

AIIMS-All India Institute of Medical Sciences-யில் 199 பேருக்கு ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.2,20,400/- வரை மாத ஊதியத்துடன் கிடைத்த ஜாக்பாட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular