ஐடிபிஐ வங்கியில் 676 பேருக்கு வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ. 51,000 வரை ஊதியம்..!!

ஐடிபிஐ வங்கியில் காலியாக இருக்கும் 676 Junior Assistant Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.

நிறுவனம் IDBI Bank
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 676
பணியிடம் இந்தியா முழுவதும் வேலை
ஆரம்ப நாள் 08.05.2025
கடைசி நாள் 20.05.2025

பணியின் பெயர்: Junior Assistant Manager

சம்பளம்: Rs.6.14 lakh to 6.50 lakh CTC

காலியிடங்கள்: 676

கல்வி தகுதி: Bachelor’s degree with minimum Sixty Percentage for General, EWS and OBC Applicants (Fifty Five Percentage for PwBD/SC/ST Applicants) in any Stream from a University accredited/ approved by the Government / Govt. Bodies viz., AICTE, UGC, etc.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWD – Rs.250/-

Others – Rs.1050/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 20.05.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு 08.06.2025 அன்று நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.idbibank.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Read Previous

மத்திய அரசில் 6300 பேருக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!! ரூ.2,15,900/- வரை மாத ஊதியம்..!!

Read Next

வெங்காயத்தை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கணுமா?.. அப்போ இப்படி வைங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular