ஓடும் ரயிலில் இருந்து குதித்து மாணவி தற்கொலை..!! போலீசார் தீவிர விசாரணை..!!

ஓடும் ரயிலில் இருந்து குதித்து மாணவி தற்கொலை..!! போலீசார் தீவிர விசாரணை..!!

கர்நாடக மாநிலம் கலபுரகி டவுனைச் சேர்ந்தவர் தனுஜா. இவர் பெங்களூருவில் ஒரு விடுதியில் தங்கி இருந்தாக தெரிகிறது. மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அவர் கர்நாடக அரசின் பொது நுழைவுத்தேர்வு (சி.இ.டி.) எழுதினார். 2 முறை தேர்வு எழுதியும் குறைந்த மதிப்பெண்களையே எடுத்திருந்தார். இதனால் இருமுறையும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், மனமுடைந்த மாணவி, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

சிக்கன் வரமிளகாய் பிரட்டல்.. இப்படி ஒருமுறை செஞ்சு அசத்துங்க..!! முழு செய்முறை..!!

Read Next

சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular