உத்தரப் பிரதேசத்தின் மஹோபாவில், 52 வயதான அரசு ஆசிரியர் மனோஜ் சாகு, கட்டாய TET தேர்வு காரணமாக மன அழுத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த வயதில் தேர்வை எப்படி எதிர்கொள்வது என தொடர்ந்து மனோஜ் வருந்தியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் உயர் நீதிமன்றம் தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள அனைத்து அரசு ஆசிரியர்களும் கட்டாயம் TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.




