கணவன் தானே புரிந்து கொண்டு நிறைவேற்ற வேண்டிய மனைவியின் சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் இதுதான்..!! கணவன்மார்களே கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!!

கணவன் தானே புரிந்து கொண்டு நிறைவேற்ற வேண்டிய மனைவியின் சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் இதுதான்..!! கணவன்மார்களே கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!!

கணவன் தானே புரிந்து கொண்டு நிறைவேற்ற வேண்டிய மனைவியின் சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். மனைவி தப்பே பண்ணியிருந்தாலும் மனைவியை கணவன் பொது இடத்தில் விட்டுக் கொடுக்காமல் பிறகு தனிமையில் அவளை கண்டிக்க வேண்டும். என்று மனைவி எதிர்பார்ப்பாங்க. அதுமட்டுமின்றி கால் வலிக்கிறது என்று சொன்னால் காலை கணவன் அமுக்கி விடலாம் என எதிர்பார்ப்பாங்க. பீரியட்ஸ் டைமில் அவர்களுடைய உணர்வுகளை புரிந்து நடந்துக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. சாப்பாடு வச்சா சாப்பிட்டுவிட்டு போகாமல் நீ சாப்டியா மானு ஒரு வார்த்தை கேட்கணும்னு எதிர்பாப்பாங்க. போன் பண்ணி எங்க இருக்கீங்கன்னு கேட்டால் எரிஞ்சு விழாமல் பொறுமையாக பதில் சொல்லணும்னு எதிர்பாப்பாங்க. இவள் என்னுடைய மனைவின்னு எல்லோரிடமும் பெருமிதமாக சொல்லனும்னு எதிர்பாப்பாங்க. உப்பு மற்றும் காரம் இல்லை என குறை சொல்லத் தெரிந்தவர்களுக்கு பாராட்டவும் தெரியனும்னு எதிர்பார்ப்பாங்க. வீட்டை சுத்தம் செய்யும்போது மனைவிக்கு உதவி செய்யணும்னு எதிர்பாப்பாங்க. எவ்வளவு சண்டை போட்டாலும் தினமும் கன்னத்தில் ஒரு முத்தம் வேற என்ன வேண்டும் ஒரு மனைவிக்கு இதை கண்டிப்பா அனைத்து மனைவிகளும் எதிர்பாப்பாங்க.

Read Previous

குழந்தைகளுக்கு கண்டிப்பா இந்த மசாலா வேர்கடலை இப்படி செஞ்சு கொடுத்து பாருங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..!!

Read Next

ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய ஆண்மை பாதிக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular