கணவர் வீட்டில் அலங்கோலமாக இறந்துகிடந்த 26 வயது இளம்பெண்..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப் பிரதேசம்: சுனில் – அதிதீ தம்பதிக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில் நேற்று (அக்.05) அதிதீ, கணவர் வீட்டில் அலங்கோலமான நிலையில் இறந்து கிடந்தார். சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையில் வரதட்சணை கொடுமையால் சுனில் குடும்பத்தார் தனது மகளை கொன்றுவிட்டதாக அதிதீதியின் தந்தை போலீஸ் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Read Previous

கோல்ட்ரிப் மருந்தில் விஷ ரசாயனம்..!! மருந்து கம்பெனி உரிமம் ரத்து..!!

Read Next

உடலுறவுக்கு மறுத்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular