கருஞ்சீரகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..!! அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

நமது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பொருள்களை சாப்பிடுவது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. அப்படி நீங்கள் கருஞ்சீரகத்தை சாப்பிடுவதனால் உங்களுக்கு வைட்டமின் ஏ வைட்டமின் சி வைட்டமின் ஈ வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் கிடைக்கும். இதுக்குள் இருக்கும் தைமொகுயினொன் தாவர வேதிப்பொருள் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகும்.

இவை உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை நீக்க மிகவும் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் உடலின் உள்ளுறுப்பில் ஏற்படும் கோளாறுகளையும் சரி செய்கிறது. புற்றுநோய் செல்கள் இருந்தால் அதையும் வளரவிடாமல் தடுக்கும். கருஞ்சீரக விதை எண்ணை கொழுப்புகளை குறைக்க உதவி செய்கிறது.

இதயத்தின் செயல்பாடு அதிகரிக்க கருஞ்சீரக நிச்சயமாக சாப்பிடலாம். டைப் 2 நோயாளிகளுக்கு இது ஒரு சரியான தீர்வாக அமைகிறது. தைராய்டு உங்களுக்கு இருந்தால் இதை நீங்கள் நிச்சயமாக சாப்பிடலாம். தினமும் கருஞ்சீரகத்தை வறுத்து பிடித்து குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் மாதவிடாய் தன்மை தூண்டப்படும்.

Read Previous

வாழைப்பூவை வைத்து வடை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா..!! அசத்தலான செய்முறை இதோ..!!

Read Next

அனைவருக்கும் பிடிக்க வைக்க கேரட் சாதத்தை இப்படி செய்து பாருங்கள்..!! அசத்தலான செய்முறை இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular