திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்கள் இருந்திருந்தால் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்திருக்கும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்…
தமிழகத்தில் கருணாநிதி இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திருப்பார் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார், மேலும் பெரியாரின் 146 வது பிறந்த நாளை ஒட்டி சிலைக்கு மரியாதை அணிவித்து அவர் செய்தியாளரிடம் பேசியதில், சாதிவாரி கணக்கெடுப்புக்காக 43 ஆண்டுகளாக பாமக போராடி வருவதாக கூறினார், மேலும் கருணாநிதியிலிருந்து இருந்தால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருப்பார் என்றும் அவர் கூறினார், மேலும் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார், பாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் நாட்டில் மக்கள் தொகையும் அறிந்து கொள்ள முடியும் சாதிவாரியில் எவற்றில் மக்கள் தொகை அதிகம் உள்ளது என்றும் தெரிந்து கொள்ள முடியும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார், மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு மிக விரைவில் தமிழகத்தில் எடுக்கப்படும் என்றும் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்..!!




