கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்.. 19 பேர் பலி..!!

வங்கதேச விமானப்படைக்குச் சொந்தமான எப்-7 பிஜிஐ பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர்.

வழக்கமான பயிற்சிக்காகப் புறப்பட்டுச் சென்ற சீன தயாரிப்பான எப்-7 பிஜிஐ பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து உத்தாரா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்திற்குள் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Read Previous

ஊழியரை மிரட்டி மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்..!! வீடியோ வைரல்..!!

Read Next

கரூர் அருகே சட்டவிரோத மது விற்பனை செய்த 2 பெண்கள் அதிரடி கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular