காதலனை விஷம் வைத்து கொன்ற காதலி..!! வழக்கில் திடீர் திருப்பம்..!!

காதலனை விஷம் வைத்து கொன்ற காதலி..!! வழக்கில் திடீர் திருப்பம்..!!

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷரோன் கொலை வழக்கில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஷரோன் கொலை வழக்கு தொடர்பான முக்கிய தகவல்களை மருத்துவக் குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதில், ஷரோனைக் கொல்ல குளிர்பானத்தில் பாராகுவாட்டை கிரீஷ்மா கலக்கியதாக நீதிமன்றத்தில் மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் கொலை செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு மனிதனை கொல்ல எவ்வளவு விஷம் தேவை என்பதையும் கிரீஷ்மா இணையத்தில் தேடியது தெரியவந்துள்ளது.

Read Previous

விளக்குகளில் மிகவும் புனிதமான காமாட்சி விளக்கு..!!

Read Next

தமிழ் பிக்பாஸ் பிரபலத்துக்கு சத்தமில்லாமல் நடந்த திருமணம்..!! பிரபலங்கள் வாழ்த்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular