கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர்..!! சாம்பியன் பட்டம் வென்றார் வைஷாலி..!!

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவர் 6 வெற்றிகளுடன் மொத்தம் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார். 5 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்ற கேத்ரினா லாங்கா 2-வது இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாக கிராண்ட் ஸ்விஸ் பட்டம் வென்று வைஷாலி அசத்தியுள்ளார்.

Read Previous

லீவு கேட்ட அடுத்த நொடி மாரடைப்பால் IT ஊழியர் பலி..!!

Read Next

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு..!! 375 காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular