கூமாபட்டி பிரபலம் தங்கப்பாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..!!

கூமாப்பட்டி கிராமம் குறித்த வீடியோ மூலம் பிரபலமான தங்கப்பாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் தனியார் டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பியபோது விருதுநகர் கிருஷ்ணன்கோவில் அருகே பேருந்தில் இருந்து இறங்கியபோது கதவு மோதியதில் இடது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. திடீரென பிரேக் பிடித்ததால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:

http://காதலன் ஓட ஓட வெட்டிக் கொலை.. காதலி பரபரப்பு புகார்..!! போலீஸ் விசாரணை..!!

Read Previous

பிரசவ வைராக்கியம்..!! மயான வைராக்கியம்..!! அருமையான பதிவு கண்டிப்பா படிங்க..!!

Read Next

தங்கம் ரூ.560 கிடுகிடு உச்சம்.. ரூ.82,000-ஐ கடந்தது.. இன்றைய விலை நிலவரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular