கைகள் கட்டப்பட்ட நிலையில் மோடி.. ராகுல் காந்தி விமர்சனம்..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து மிரட்டி வருவதால் பிரதமர் மோடியால் அவரை எதிர்க்க முடியவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், “அதானி மீதான அமெரிக்காவின் விசாரணை தான் அதற்கு காரணம். அதானி குழுமம் மற்றும் ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தங்களுக்கு இடையிலான நிதி தொடர்புகளை அம்பலப்படுத்தும் அச்சுறுத்தலால், மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை. மோடியின் கைகள கட்டப்பட்டுள்ளன” என அவர் விமர்சனம் செய்துள்ளார்.

Read Previous

வசூல் வேட்டையில் தலைவன் தலைவி திரைப்படம்..!! எத்தனை கோடி தெரியுமா?..

Read Next

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular