கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத கொண்டைக்கடலையின் பயன்கள்..!!

Oplus_131072

கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத கொண்டைக்கடலையின் பயன்கள்…..

கொண்டைக்கடலையில் இரும்பு சத்து, மக்னீசியம், புரதச்சத்து, விட்டமின் பி, நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்துகள் அதிகளவில் உள்ளது.

ஊற வைத்த கொண்டைக்கடலையை சாப்பிடுவது மாரடைப்பு நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

வெள்ளை கொண்டைக்கடலையை பொடி செய்து சாப்பிட்டு வர சிறுநீர் அடைப்பு, எரிச்சல் ஆகியவை குணமாகும்…..

 

Read Previous

பழுத்த சிவப்பு மிளகாயின் சிறப்பு அம்சங்கள்..!!

Read Next

நெய் & பெண்மையின் ஹார்மோன் சமநிலை உள் சக்தியை விழிப்புணர்த்தும் ஆயுர்வேத ரகசியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular