கொழுப்பு என்பது நம் உடலுக்கு அவசியமா இல்லை ஆபத்தா..?? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

கொழுப்பு நம் உடலுக்கு அவசியமா? இல்லை ஆபத்தா என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

கொழுப்பு நம் உடல் வளர்ச்சிக்கு மாற்றத்திற்கு தேவையான ஒன்று. ஒரு நாளைக்கு 100 கிராம் கொழுப்பு அவசியம் தேவை. லிவர்தான் கொழுப்பை உருவாக்குகிறது. அதிகமான கொழுப்பு தோலுக்கு அடியில் படிந்து கொழுத்த பருமனாக உடல் மாறுகிறது.

கொழுப்பு வைட்டமின்களை ஈர்க்க உதவுகிறது. உடல் உஷ்ணத்தை குறைக்கிறது .உடல் பலம் மூட்டுகள் தெரியாமலும் இருக்க உதவுகிறது. அதே சமயம் கொழுப்பு அதிகமாகிவிட்டால் மாரடைப்பு உயர் ரத்த அழுத்தம் கை கால்கள் செயலிழப்பு உண்டாகும் அதிக தேவையற்ற கொழுப்பை குறைக்க பின்வரும் ஏதாவது ஒரு உணவு முறையை பின்பற்றவும்.

தினமும் ஐந்து துண்டுகள் பப்பாளி சாப்பிடலாம். காலையில் சூடு நீரில் தேன் கலந்து குடிக்கலாம் காலை மாலை இஞ்சி சுக்கு மல்லி, காபி அருந்தலாம் தினமும் வெண்பூசணி சாறு ஜூஸ் குடிக்கலாம் கொள்ளு துவையல் அல்லது கொள்ளு ரசம் வாரம் மூன்று முறை சாப்பிடலாம் பூண்டு எலுமிச்சை சாறு இஞ்சி ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவற்றை கலந்து குடிக்கலாம்.

Read Previous

அரிசி கஞ்சி குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

அக்னி நட்சத்திர காலகட்டத்தில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular