சக ஊழியரை ரகசியமாக வீடியோ எடுத்த பிரபல நிறுவன ஊழியர் கைது..!!

பெங்களூரு: இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மூத்த பணியாளராக இருக்கும் நாகேஷ் என்பவர், அலுவலக கழிப்பறையில் சக பெண் பணியாளரை ரகசியமாக வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழிவறையில் யாரோ தன்னை வீடியோ எடுப்பதை கவனித்த அந்த பெண் உடனடியாக அலாரத்தை எழுப்பியுள்ளார். இதையடுத்து, பிற பணியாளர்கள் நாகேஷை பிடித்து, அவரது மொபைலில் இருந்த வீடியோவை அளித்துள்ளனர். மேலும், இதுவே முதலாவது சம்பவமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

மாமியார் டார்ச்சர்..!! புதுமணப்பெண் தற்கொலையில் காத்திருந்த அதிர்ச்சி..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

Read Next

இரும்புச்சத்தை அள்ளித்தரும் முருங்கை கீரை குழம்பு செய்வது எப்படி?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular