சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடைதிறப்பு..!!

சபரிமலை ஐயப்பன் என்றாலே பக்தர்கள் பரவசமடைவதுண்டு ஐயப்பனுக்கு என்றே பக்தர்கள் உலகம் எங்கும் வலம் வருகின்றனர் கார்த்திகை மாதம் மாலை அணிந்து ஐயப்பனை காணுவதற்கு காடு மலை தாண்டி சரணம் பாடி செல்வது வழக்கம், இரண்டு அதனைத் தொடர்ந்து ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு..

கேரளாவில் வருகிற 15 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது, அதனையொட்டி இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் நடை திறக்கப்படுகிறது, மேலும் புரட்டாசி மாத சிறப்பையொட்டி சிறப்பு ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது, ஐயப்ப பக்தர்களுக்கு வருகிற 15,16 ஆம் தேதிகளில் ஓணம் பண்டிகை விருந்து வழங்கப்படுகிறது, தொடர்ந்து மாதாந்திர பூஜைக்காக செப்டம்பர் 21 வரை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும் என்றும் கூறியுள்ளனர், மேலும் இதற்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு சீட்டுகள் வழங்கப்படுகிறது, ஐயப்ப பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்…!!!

Read Previous

கவிதை போட்டியில் வென்றவர்களுக்கு தல ஒரு லட்சம் பரிசு..!!

Read Next

வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிடலாமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular