சர்க்கரை வியாதிக்கு திருக்குறள் கூறும் மருந்து..!! என்னவென்று தெரியுமா..??

Oplus_131072

சர்க்கரை வியாதிக்கு திருக்குறள் கூறும் மருந்து …………..

அந்த காலத்தில் சக்கரை நோய் என்றெல்லாம் கண்டு பிடிக்க படவில்லை…நாடாளும் அரசருக்கு முதுகில் வரும் கட்டி தான் சக்கரை நோய் என்று அறியப்படுகிறது…

இதனை ராஜ கட்டி என்பார்கள்.. சிம்மாசனத்தில் அரசர் ஒருபக்கமாக சாய்ந்து கொண்டிருப்பார் அரண்மனை வைத்தியர் அந்த கட்டி மேல் களிம்பை பூசி தடவி கொடுத்து கொண்டே இருப்பார்……..

அரசர் இனிப்பு பலகாரங்களை முழுங்கி கொண்டே இருப்பார்……..

கணையத்தில் இன்சுலின் சுரக்காமையால் இந்த சக்கரை நோய் வருவதை யாரும் எங்கும் அந்த காலத்தில் கண்டு பிடிக்கவில்லை…..…

சொல்ல போனால் பாலியல் ஆட்டதால் இது போன்ற நோய்கள் வருவ தாக அறியாமையால் சொல்லி கொண்டிருந்தார்கள்…….

ஜாதகங்களில் கூட இப்படி தான் கணித்து கொண்டார்கள்…. ஆனால் வெள்ளை காரன் இன்சுலின் குறைப்பா டுகளால் இந்த நோய் வருகிறது என 1922இல் தான் கண்டு பிடித்து…….

1925இல் பீட்டா சுரபிக்கு நேராக வயிற்றுக்கு ஓட்டை போட்டு சணல் கயிறு வழியாக மாட்டின் இன்சுலினை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி னார்களா ம்……..

இது தான் சக்கரை நோய்க்கு அந்த காலத்தில் மிக பெரிய சிகிச்சை…. (படித்ததை பகன்றேன் )………

 

Read Previous

தீரவே தீராது என்ற பிரச்சனையை கூட தீர்க்கும் சக்தி வாய்ந்த முருகன் மந்திரங்கள்..!!

Read Next

அதிகமா கணினி, கைப்பேசி தொலைக்காட்சி இதெல்லாம் பாப்பிங்களா… கண்பார்வை சீக்கிரமாக குறைந்து வருகின்றதா… இந்த Eye Booster பானம் இரவு நேரத்தில் குடிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular