சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறிய அரசு மருத்துவர்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

திருநெல்வேலி: பணகுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசிய மருத்துவரை போலீசார் கைது செய்தனர். மருத்துவர் பாலசந்தர் (45) தன்னிடம் ஆபாசமாக பேசியதாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாலசந்தர் எந்நேரமும் குடிபோதையில் இருப்பார் என்று மருத்துவமனை ஊழியர்களும், பொதுமக்களும் புகார் தெரிவித்தனர்.

பலன் எதிர்பார்க்காமல் முடிந்தவரை எல்லோருக்கும் உதவுவோம்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Previous

சோகம்.. மின்கம்பம் சரிந்து விழுந்து கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் பலி..!!

Read Next

பாபநாசம் பற்றி யாருக்கும் தெரியாத உண்மை?.. ஏழு ஜென்ம பாவம் போக்கும் திருத்தலம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular