சிறுநீரக கல் கரைக்க இந்த ஜூஸ் மட்டும் குடிங்க போதும்..!!

Oplus_131072

சிறு நீரக கல் கரைக்க இத மட்டும் பண்ணுங்க போதும்..

இஞ்சி – நெல்லிக்காய் ஜூஸ்
இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக்
கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின்
தோல் சீவித் துருவவும்.
நெல்லிக்காய்,
இஞ்சியுடன்
அரை கப் தண்ணீர்
சேர்த்து அரைக்கவும்.
பிறகு, இதில்
இரண்டு டீஸ்பூன் சர்க்கரை,
ஒரு டீஸ்பூன் தேன்,
ஒரு சிட்டிகை உப்பு,
கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும்
ஒரு டம்ளர் தண்ணீர்
சேர்த்து அரைக்கவும்.
இதை வடிகட்டி, தேவைப்பட்டால்
குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை
தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல்
கரையும்.
இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால்,
சிறுநீரகக் கல் கரையும்.

Read Previous

கத்தரிக்காய் கொத்சு இப்படி செஞ்சு பாருங்க சுவை அட்டகாசமா இருக்கும்..!!

Read Next

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை..!! ஏன், எப்போது தெரியுமா?.. முழு விவரம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular