தேவர்கள் சொன்ன இரகசிய மருந்து..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

தேவர்கள் சொன்ன இரகசிய மருந்து

ஏலக்காய்க்கு எமனும் அஞ்சுவான் ..
*கிராம்புக்கு எக்கிருமியனாலும் அழியும் !”*
*இதுவே தேவ ரகசியம் தேவர்களின் அமிர்தம் அதில் முக்கிய பொருட்கள் கிராம்பும், ஏலக்காய்யும் தான் !*
*ஆகவே எம் முற்பிறவி தகப்பன் போகர் மகாசித்தர் எமக்கு உணர்த்தியதை கூறுகிறேன் , தேவ ரகசியங்களை அறிவித்து எம்தந்தை தம் சக்தியை தான் இழந்தார் !*
*நானோ சாதாரண மானிடப்பிறவி என் உயிர் தான் போகும் ! பரவாயில்லை ! எம் தந்தை போகர் அதற்கு விடமாட்டார் என்ற அன்பினால் கூறுகிறேன் !*
*நீங்கள் குடிக்கும் குடிநீரில் (3லிட்டர் குடிநீரில்) ஏலக்காய் 1 , கிராம்பு 1 சேர்த்து வெந்நீர் ஆக்கி மிதமான சூட்டில் தினமும் குடியுங்கள் !*

இதைவிட சிறந்த மருந்து உலகில் வேறெவுமில்லை எக்கிருமி ஆனாலும்
வேரோடு அழிந்து விடும் உடல் காயகற்பம் ஆகும்.

Read Previous

உக்ரைனுக்கு நிதியுதவி: ஹங்கேரி பிரதமர் மாற்றத்தால் சிக்கல் தீர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular