ராணிப்பேட்டையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதச்சார்பின்மை காப்போம் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திருமாளவன், ” தமிழகத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்கள் எல்லாம் மதசார்பின்மைக்கு எதிரானவர்கள்” என்று கூறினார். தமிழகத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், விசிக தலைவர் திருமாவளவன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.




