சூதாட்ட விளம்பரம்.. 29 நடிகர்கள் மீது வழக்குப்பதிவு..!! அமலாக்கத்துறை விசாரணை..!!

நடிகர், நடிகைகள் சூதாட்ட விளம்பரங்களில் நடித்து வருவது குறித்து அவ்வப்போது சர்ச்சை எழும். அந்த வகையில் சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. விஜய் தேவரகொண்டா, ராணா, நிதி அகர்வால், பிரனிதா சுபாஷ், மஞ்சு லட்சுமி உள்ளிட்ட நடிகர்கள் இதில் அடங்குவர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

Read Previous

தமிழக அரசில் 2299 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!! சம்பளம் ரூ.35,000..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

இனி கடைகளில் வாங்க வேண்டாம் வீட்டிலேயே செய்யலாம் சத்தான செர்லாக்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular