தமிழகத்தில் தொடர்ந்து கொலை செய்து சடலத்தை சூட்கேசில் வைத்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தூக்கி எறிவதோ அல்லது ரயில் நிலையங்களில் அடையாளம் தெரியாதவாறு வைத்து செல்வதை வழக்கமாகிற்று, அந்த நிலையில் சென்னை அடுத்து மீஞ்சூரில் சூட்கேசில் சடலம் இருப்பதை கண்டறிந்த காவலர்கள்..
சென்னையை அடுத்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் கடலத்துடன் கூடிய சூட்கேஸை வைத்துவிட்டு தப்ப முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் ரயிலில் இருந்து இறங்கி அவர்கள் பெட்டியை அங்கிருந்த இருக்கையில் வைத்து விட்டு தப்பும் என்ற போது போலீசாரிடம் சிக்கினர், விசாரணையில் இருவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதும் ரமணி 65 என்ற மூதாட்டியை கொன்று சடலத்தை சூடேசில் அடைத்து வைத்திருந்தோம் தெரியவந்துள்ளது, இச்சம்பவம் சென்னையை எடுத்துள்ள மீஞ்சூர் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் கேமராக்களை தீவிரப்படுத்தி இது போன்ற கொலை வழக்குகளை தடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்திலும் இந்த கோட்பாடு அமலுக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது..!!




