Oplus_131072
சொத்தை பல் வலியா..?? அதற்கான தீர்வை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் எந்த விதமான நோய்களாக இருந்தாலும் முதலில் இயற்கையான முறையில் வீட்டிலேயே மருத்துவம் பார்ப்பார்கள். அவ்வாறு செய்தும் சரியாகவில்லை என்றால் தான் மருத்துவமனை செல்வார்கள். இந்த காலகட்டத்தில் சிறிய தலைவலிக்கு நாம் உடனே மருத்துவமனை செல்கிறோம். இந்நிலையில் சொத்தை பல் வலிக்கு மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே இயற்கையான முறையில் மருத்துவம் செய்யலாம். சொத்தை பல் வலியையும் போக்கலாம். அது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
சின்ன வெங்காயம் அரைத்து சாறு 3 ஸ்பூன் அளவு எடுத்து அதில் சம அளவு செக்கு நல்லெண்ணெய் கலக்கி அதில் 3 சொட்டு க்களை வலிக்கும் சொத்தை பல் மீது வைத்தால் சிறிது நேரத்தில் சொத்தைப் பல் பூச்சியும் இறந்து பல் வலியும் குணமாகி விடும்.



