ஞானக் கடவுளான ஹயக்ரீவர்.. சிறப்பு வழிபாடு..!! இந்த கோவில் எங்கு உள்ளது தெரியுமா?..

திண்டுக்கல் தாடிக்கொம்பில் சவுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் ஞானக் கடவுளான ஹயக்ரீவரை தரிசித்தால், கல்வி சம்மந்தமான தோஷங்கள் நீங்கி, கல்வி அறிவு பெருகுமாம். மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில், ஹயக்ரீவருக்கு நடக்கும் திருமஞ்சன அலங்கார பூஜையில் கலந்துகொண்டு, நோட்டு, பேனா, தேன், ஏலக்காய் மாலையுடன், ஹயக்ரீவருக்கு சாற்றி, பூஜித்து வந்தால், தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Read Previous

பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்..!!

Read Next

கலியாண கலர்பாயும் கறிக்கொழம்பும்..!! அருமையான சிறுகதை..!! கட்டாயம் படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular