தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு..!! இன்றைய விலை நிலவரம்..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று (அக்.12) சவரன் ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.11,500-க்கு விற்பனையானது. இன்று (அக்.13) கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.11,525க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.92,200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.195க்கு விற்கப்படுகிறது. கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து ரூ.1.95 லட்சம் ரூபாயாக உள்ளது.

Read Previous

தினம் 10 கறிவேப்பிலையினை உண்டு வந்தால் நடக்கும் அதிசயம் என்ன தெரியுமா..??

Read Next

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடிய, சாப்பிடக் கூடாத 10 பொருட்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular