தந்தை இறந்த துக்கம் தாளாமல் 22 வயது மகள் தற்கொலை..!! சோகத்தில் உறவினர்கள்..!!

கர்நாடகா: சுவர்ணா (22) என்ற இளம்பெண் கல்லூரியில் படித்து வந்தார். தனது தந்தையின் மீது சுவர்ணா அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்த நிலையில் அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். தந்தை மறைவால் மன அழுத்தத்திற்கு ஆளான சுவர்ணா போதைக்கு அடிமையானார். இந்நிலையில் அப்பா இடத்திற்கு நானும் செல்கிறேன் என சுவர்ணாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Read Previous

வீட்டில் பண பெட்டியை எங்கே எந்த திசையில் வைப்பது..??

Read Next

முடக்கத்தான் கீரையின் அற்புதமான பயன்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular