தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

தமிழர்களின் 12 வகை தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம் உணவு விஷயத்தில் தமிழர்களின் வசனையே தனி பண்டைக்காலத்திலிருந்து நம்மிடம் பன்னிரண்டு வகையான உணவு பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இதில் நீங்கள் எந்த மாதிரி உணவு பழக்கம் உள்ளவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

அருந்துதல் மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.

உண்ணல் பசி தீர சாப்பிடுவது.

உறிஞ்சுதல் நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.

குடித்தல் நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.

தின்றல் பண்டங்களை மெதுவாக சாப்பிடுதல்.

துய்த்தல் உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.

நக்கல் நாக்கினால் துலாவி துலாவி உட்கொள்ளுதல்.

பருக்கள் நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.

மாந்தல் ரொம்ப பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.

கடித்தல் கடினமான உணவு பொருளை கடித்து உண்ணுதல்.

விழுங்கல் வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.

முழுங்கல் முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது.

 

Read Previous

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!! நெல்லிக்கனியில் இருக்கும் அற்புதமான பலன்கள்..!!

Read Next

இந்த பதிவு அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்..!! படித்ததில் ரசித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular