தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு..!! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில் சின்னம்’ ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 234 தொகுதிகளிலும் களம்காணும் தவெக அண்மையில் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பித்திருந்தது. விசில், மோதிரம் ஆகிய ஏதேனும் ஒரு சின்னம் ஒதுக்க மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. விஜய்யின் படங்களில் ஏற்கனவே விசில் சின்னங்களை பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Previous

தினமும் கருப்பு மிளகு சாப்பிட்டு பாருங்க.. இவ்வளவு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்..!!

Read Next

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular