தவெக கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.. என்ன திட்டம்?.. வெளியான தகவல்..!!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (ஜூலை 21) மாலை 4 மணியளவில், சேலத்தில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. தவெக கட்சியின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தை தொடர்ந்து கிளை அளவில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், தவெக-வின் குறிக்கோள்களையும், கொள்கைகளையும் தமிழக மக்களிடையே கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Read Previous

TNPSC தேர்வு சரியாக எழுதாத விரக்தியில் இளைஞர் தற்கொலை..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

Read Next

இல்லறம் சிறக்க..!! கணவன் மனைவி கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular