தவெக கட்சி மாநாடு அக்டோபர் 15ஆம் தேதி மாற்றம்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றி கழக கட்சி அறிவிப்பில் ரசிகர் பட்டாளமே ஆரவாரமாக இருந்த நிலையில் தமிழக வெற்றிக்கான கட்சியின் கட்சி கொடி கடந்த மாதம் வெளிவந்துள்ளது அதனை தொடர்ந்து ரசிகர்கள் தங்களது தளபதி மற்றும் தலைவர் விஜய் வெற்றி பெற வேண்டும் என்றும் கூறியுள்ளனர் இந்த நிலையில் இந்த மாதம் கடைசியில் நடக்க இருந்த கட்சி மாநாடு அடுத்த மாதம் நடக்க இருப்பதாக கட்சி முடிவு செய்துள்ளது…

விஜயின் தமிழக வெற்றிக்கான கட்சி மாநாடு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி மாற்ற திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, இதற்கு அனுமதி கேட்ட காவல்துறையிடம் விரைவில் கடிதம் அளிக்கப்பட இருப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது, முன்னதாக விஜய் கட்சி மாநாட்டை இந்த மாதம் 23ஆம் தேதி நடத்த அனுமதி கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது இதற்கு பல நிபந்தனைகளுக்கு உட்பட்டுகாவல்துறை அண்மையில் அனுமதி வழங்கியது, சூழல் காரமாக அடுத்த மாதம் இறுதிக்குள் தமிழக வெற்றிக்கான கட்சி மாநாடு நடக்க இருக்கும் என்றும் அக்கழகம் தெரிவித்துள்ளது..!!

Read Previous

உறவுகளில் அழிக்க முடியாத உறவு ‘தாய்மாமன்’ உறவு தான்..!!

Read Next

ஆதாரை இலவசமாக புதுப்பிக்க இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular