தாய்ப்பால் சுரக்க இந்த உணவை சாப்பிடுங்கள்..!! அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு..!!

நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. அந்த வகையில் குழந்தைகளை பெற்ற தாய் அனைவரும் தாய்ப்பால் சுரக்க ஒரு சில உணவுகளை சாப்பிட வேண்டும். அப்படி எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் சாப்பிடக்கூடாது என்றும் இந்த பதிவில் மிகத் தெளிவாக காண்போம்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பூண்டை மிகவும் அதிகமாக சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திகள் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும். அதுமட்டுமில்லாமல் தாய்ப்பால் சுரக்கவும் இது மிகவும் உதவுகிறது. உங்களுக்கு இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் இருந்தால் இந்த பூண்டை நிச்சயமாக சாப்பிடலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் காலிபிளவர் மற்றும் வெள்ளரிக்காயை நிச்சயமாக சாப்பிடக்கூடாது. இதை சாப்பிட்டால் தாய்ப்பால் மிகவும் கம்மியாக சுரக்கும். ஆகையால் இந்த உணவுகளை சாப்பிட்டு இதில் இருக்கும் ஆரோக்கியத்தை பெற்று உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்லது செய்யுங்கள்.

Read Previous

கோயம்புத்தூரில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்..!! ஆயுள் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்த நீதிபதி..!!

Read Next

இதை நீங்கள் சாப்பிட்டால் போதும்..!! உங்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular