தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவினால் என்ன நடக்கும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம் என்ன நடக்கும் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்க போகின்றோம்.

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் தூங்கும் முன்பு தங்களுடைய கால்களின் பாதங்களை தேங்காய் எண்ணெயால் குறைந்த பட்சம் 5 டு 10 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்தால் போதும் நல்ல தூக்கம் வரும் சோர்வு இருக்காது கால் வலி போன்ற பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சாதாரண வயிற்று பிரச்சனகள் உள்ளவர்கள் கால்களில் தேங்காய் எண்ணெய் பூசி மசாஜ் செய்துவர குணமாகும். உங்களுடைய குழந்தைகளின் பாதங்களில் தினமும் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்தால் அவர்கள் புத்துணர்வாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை கண்கூடாக நீங்களே காண்பீர்கள். தூங்குவதற்கு முன்பு ஒரு பத்து நிமிடங்கள் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்தால் கால் வலி மற்றும் கால் வீக்கம் ஆகியவை குணமாகும். இதனை செய்ய ஆரம்பித்த நான்கு நாட்களிலேயே நல்ல பலனை நீங்கள் காண்பீர்கள்.

Read Previous

உடல் எடையை குறைக்க காலையில் சாப்பிட வேண்டிய ஆறு பழங்கள் இவைதான்..!!

Read Next

கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular