தலைவலி இந்த தலைவலி பிரச்சினை பொதுவாக அனைவருக்குமே ஒரு சில நேரங்களில் வந்திருக்கும். இந்நிலையில் இந்த தலைவலி பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தலைவலி தீர
சுக்கு. கிராம்பு சம அளவு எடுத்து சூரணம் செய்து வெந்நீர் விட்டு குழைத்து நெற்றியில் பற்று போட சரியாகும்.
நல்ல வேளை செடியை வேருடன் பிடுங்கி நீரில் அலசி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கி மசிய அரைத்துதலையில் பூசி ஓர் காட்டன் துணியால் கட்டுபோட்டு ஒரு மணிநேரம் கழித்து அவிழ்த்துவிட
தலைவலி
தலையில் நீர் ஏற்றம் மண்டை குத்து சரியாகும்.
சிறுதும்பை பூ. நல்ல வேளை பூ இவற்றை கசக்கி சார் எடுத்து 2 துளி மூக்கில் விடதலைவலி காய்ச்சல் தலைபாரம் தீரும்.




