தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1,12,400/- அருமையான வேலைவாய்ப்பு..!! 30 காலி பணியிடங்களுடன் அடித்த ஜாக்பாட்..!!

தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக இருக்கும் கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தையும் இந்த பதிவில் காண்போம்.

நிறுவனம் CSIR – National Botanical Research Institute
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 30
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 03.05.2025
கடைசி தேதி 02.06.2025

1. பணியின் பெயர்: Technical Assistant

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்கள்: 09

கல்வி தகுதி: B.Sc., Diploma

2. பணியின் பெயர்: Technician

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 18

கல்வி தகுதி: 10th, ITI

3. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (Finance and Accounts)

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in computer type speed and in using computers as per the prescribed norms fixed by DOPT from time to time.

4. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (Stores and Purchase)

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in computer type speed and in using computers as per the prescribed norms fixed by DOPT from time to time.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.600/-

தேர்வு செய்யும் முறை:

Technical Assistant, Technician பதவிக்கு

  1. Trade Test
  2. Competitive Written Examination

Junior Secretariat Assistant பதவிக்கு

  1. Competitive Written Examination
  2. Typing Test

முக்கிய தேதிகள்:

இந்த பதவிகளில் தேர்வாக 2.6.2025க்குள் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://nbri.res.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Read Previous

105 காலிப்பணியிடங்களுடன் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு..!! ரூ.42,000/- வரை மாத ஊதியம்..!!

Read Next

கொழுப்புக் கல்லீரல் பிரச்சினைகளில் இருந்து வெளிவர இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular